>

ad

இலங்கை ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைதாண்டல் வழிகாட்டல் தொகுப்பு

இலங்கை ஆசிரியர்சேவை வினைத்திறன் தடைதாண்டல் தொடர்பாக லங்கா ஜொப் இன்ஃபோ இணையதளத்தில் இதுவரை பதிவேற்றப்பட  வழிகாட்டல் கட்டுரைகளின் தெகுப்பு.




01. ஆசிரியர்களுக்காக வினைத்திறன் தடைதாண்டல் வழிகாட்டல்.

 வினைத்திறன் தடைதாண்டலுக்கான வகுப்புக்களைப் பதிவு செய்தல் மற்றும் பயிற்சிகள் சடாத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் யார்? வினைத்திறன் தடை தாண்டலுக்கான முடிவுத் திகதியை எவ்வாறு கணிப்பது? பதவி உயர்வுகள் கணிப்பது என்பன போற வினைத்திறன் தடைதாண்டல் குறித்து பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கம் இதில்  தரப்பட்டுள்ளது.






02. மொடியூல் இலக்கம் 1  -  -இலங்கை ஆசிரியர் சேவை வினைத்திறன் தாண்டல்  -  PDF விடிவில் பதிவிறக்கலாம்.


 மொடியூல் இலக்கம் 01 இன் உள்ளடக்கம் மற்றும் பாடத் தலைப்புகள் குறித்தும் அவற்றுக்கான துணை வாசிப்புக்கான ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது. 




03.  அரச ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய பொது நடத்தையும் பொது ஒழுக்கமும். 


தாபன விதிக்கோவையின் இரண்டாவது பகுதியில் ஒழுக்கம் மற்றும்  ஒழுக்காற்று  தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் செய்ய ஈவண்டியவிடயங்கள் மற்றும் செய்யக்கூடாத விடயங்கள் எனவும் குறிப்பிட்டு குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்தும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் என்ற  வகையில் கட்டாயம் இந்த விடயங்கள் அறிந்கொள்ள வேண்டியிருக்கின்றனர் குறித்த கட்டுரையின் பகுதிகள் கீழே தரப்பட்டு்ள்ளன

பகுதி 01

ஒழுக்கம், பரிசுகள் பெறல், ஊழியர்களிடம் பணம் சேகரித்தல், காசாளரிடம் பணம் பெறல், அரச ஊழியர்கள் பணக் கஷ்டத்திற்கு உட்படல் ஒழிக்காற்று குற்றமாகும். போன்ற விடயங்களை இந்தப் பகுதி ஆராய்கின்றது.


பகுதி 2
அரச ஊழியர்கள் மது அருந்துவது எந்த வகையான குற்றமாகும்?
அரச ஊழியர் குற்றச் செயல்கள் புரியாதிருக்க அவர்கள இருந்துகொள்ள வேண்டிய முறைகள் என்ன?
அரச ஊழியர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது குற்றமா?
ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் என்ன?
அரச ஊழியர்கள்பத்திரிகைகளுக்கு ஆக்கம் எழுதுவது குற்றமா?
அரச ஊழியர்கள் புத்தகம் வௌியிடலாமா?
மேற்படி விபரங்களை தாபன வித்திக் கோவையின் XLVII ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ​ விளக்கம்

03. அரச ஊழியர்களின் லீவுகள்


அரச ஊழியர்கள் என்ற வகையில் லீவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. லீவுகள் குறித்த சரியான தௌிவில்லாமல் இருப்பது பல விதமான சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுப்பதற்கு காரணமாக அமையலாம். அந்த வகையில் லீவுகளின் வகைகள் மற்றும் அதற்கான நடைமுறைகள் என்பன குறித்து இந்தப் பதிவுஆராய்கின்றது.

உள்ளடக்கம்
01லீவு என்றால் என்ன?
02.காரியாலயத்திலிருந்து வௌியே செல்வதற்கான லீவு
03. நாளின் ஒரு பகுதியிக்காக லீவு பெறல்
04. அமய லீவு
05. பிணி லீவு
06.பதில் லீவு.
07. ஓய்வு லீவு
08.அவசர விபத்து லீவு (விண்ணப்பங்கள் சுற்றுநிருபங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
09. விசேட பிணி லீவு
10. கடந்தகால லீவுகளிலிருந்து கழித்தல்
11 இளைப்பாறுகைக்கு முந்திய லீவு.


04.சுய விவரக்கோவையில் (Personal File) உள்ளடங்கவேணடிய விடயங்கள்.


சுய விவரக்கோவை (Personal File) என்பது அரச ஊழியர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. அரச ஊழியர்களின்  முதல் நியமனம் தொடக்கம் அவர்கள் ஓய்வு பெறும்வரையான சேவை தொடர்பான அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுவதற்காக இந்த சுய விபரக்கோவை பயன்படுத்தப்படுகின்றது. 

ஒரு ஆசிரியரின் முதல் நியமன் தொடக்கம் ஓய்வு பெறல் வரையான காலப்பகுதியில் இந்த சுய விபரக் கோவையில் சேர்க்கப்படவேண்டிய 112 ஆவணங்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் தமது சுய விபரக்கேவையில் உள்ளடங்கவேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை சரி பார்த்துக்கொள்ள இந்த பட்டியல் உதவியாக அமையும்.


 04. அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்களது w & op  விபரங்களை மீண்டும் பதிவு செய்துகொள்ள வேண்டுமா? 


அரச ஊழியர்கள் அனைவரும் விதவைகள் தபுதாரர்அநாதை திதியத்தில் மீளப்பதிவு  செய்துகொள்ள வேண்டும் என்பதாக பல சுற்றுநிருபங்கள் வௌியாகியுள்ளன. புதிதாக பதவு செய்யதல் நடைமுறைகளும் பதிவிலக்கத்தினை சரிபார்க்கும்  செயற்பாடுகளும் இங்கு விளக்கமாகத்தரப்பட்டுள்ளது.




05.   அரச பதவி ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்கள்-


உஅரச சேவை என்றால் என்ன என்பது குறித்த பூரணவிளக்கம் இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ளது. 

பகுதி 1

அரச சேவைக்கு  ஆட்களை இணத்துக் கொள்வதற்கான நடைமுறைகள்.
அறிமுகம்.
அரச பதவிக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல்.
  அரச பதவிகளின் வகைகள்
என்றஅடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது


https://www.lankajobinfo.com/2021/02/1.html


பகுதி 02

சேவைப் பிரமாணக் குறிப்பின் உள்ளடக்கம் 
   1.    நடைமுறைக்கு வரும் திகதி
    2.  நியமன அதிகாரி
   3.  நியமன அதிகாரி
   4. சேவைக்குரிய கடமைகளும் பொறுப்புக்களும் 
என்ற தலைப்புக்களில் விடயங்கள் ஆராய்ப்படுகின்றது.





03. அரிசியராகவேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும் ஆசிரிய தொழிலிர் இருப்பவர்களுக்கும் இந்தப் பதிவு நிச்சயமாகப் பயன்படும்.



ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்குதல் மற்றும் தரம் உயர்வு வழங்குதல் என்பன தொடர்பில் ஆசிரியர்கள் மத்தியில் பல விதமான தெளிவின்மைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த தெளிவின்மைகளைப் போக்குவதற்கான ஒரு முயற்சியாக ஆசிரியர் நியமனங்கள் வழங்குகினற முறைகள் குறித்தும் ஆசிரியர் பதவி உயர்வு வழங்குகின்ற முறைகள் குறித்தும் இந்த பதிவு விளக்குகின்றது. 2014 ஆம் ஆண்டின் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பி மற்றும் 2019.04.22 ஆம்திகதி விசேட வர்த்தமான ஊடாக வௌியிடப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமானக் குறிப்பின் திருத்தங்களின் அடிப்படையில் இங்கு விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்
ஆசிரியர் பதவி வகைகள்
ஆசிரியர் சேவைக்கு ஆட்களைச் சேர்துக்கொள்ளல்
சம்பளம்.
அரச கரும மொழித் தேர்ச்சி
அரச கரும மொழித் தேர்ச்சி
வினைத்திறன் தாண்டலுக்கான மொடியூல் இலக்கங்கள்.

பதிவினை கீழுள்ள லிங்கில் வாசிக்கலாம்.

06 அரச ஊழியர்களின் அக்ரஹார காப்பீடு குறித்த பூரண விளக்கம்-


அக்ரஹார என்பது அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக பங்களிப்புச் செய்ய வேண்டிய ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் குறித்து பலருக்கும் சரியான தௌிவுகள் இல்லாமையினால் இழப்புத்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும்போது பல விதமான சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அல்லது இதனை பெற்றுக்கொள்வதற்கான முறைகள் என்ன என்பது தெரியாமையினால் பலர் இந்த உதவித் தொகைகளை பெற்றுக்கொள்வதில்லை. அத்தகையவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த கட்டுரை அமந்துள்ளது.
அவசியமான சுற்று நிருபங்கள் மற்றும் படிவங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்தவர்களும் பயன் பெற செயார் செய்யுங்கள்
பதிவினை வாசிக்க..


இ  எமது  முநூல் குழுமம்


.f   www.facebook.com/LankaJobinfocom-157301272736519


எ        வட்சப் குழுக்கள்



17 - https://chat.whatsapp.com/ERDpplCAvSEKk338hZncpF