>

ad

'Aswesuma' Welfare Benefits 2023 Details in sinhala and Tamil


அஸ்வெஸ்ம என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கள அவர்களின் பணிப்புறைக்கு அமைய செயற்படுத்தப்படுகின்ற ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 7 பிரிவுகளின் கீழ்  33 இலட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற இருக்கின்றனர். 

இந்தக் கொடுப்பனவு ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் வழங்கப்படஇருக்கின்றது. 

இந்த 33 இலட்சம் பேருக்கும் 15,000 ரூபா முதல் 2000 ரூபா வரையான மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவிருக்கின்றன.

  • நலன்புரி வழங்குகின்ற குடும்ப விபரம்
  • வழங்கப்படுகின்ற மாதாந்த தொகை
  • விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்டமுறை
  • உதவித் தொகை வழங்கப்படும் கால எல்லை
  • நீங்கள் தகுதியானவர்களா என்பதைப் பரிசோதிப்பதற்கான இணையத்தளம் (மாதாந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றவர்களின் பெயர்ப்பட்டியல்)
போன்ற விபரங்களை தமிழ் மொழியில் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். 


    අස්වැසුම  යනු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහල මහතාගේ උපදෙස් පරිදි ක්‍රියාත්මක වන සුබසාධක ප්‍රතිලාභ ගෙවීම් වැඩසටහවකි.  ක්‍ මෙම වැඩසටහන යටතේ ඛාණ්ඩ 7 කට අයත් ලක්ෂ 33කට අධික පිරිසක් සුදුසුකම් ලබයි.


    සුබසාධක ප්‍රතිලාභ ගෙවීම් මෙම ජූලි මස 01 වන දා සිට ආරම්භ කිරීමට නියමිතය.

    .
    මෙම වැඩසටහන මගින්ල ලක්ෂ 33කට අධික පිරිස සඳහා  රුපියල් 15,000 සිට රුපියල් 2000 දක්වා  මාසික දීමනාවක් ලබා දෙනු ලැබේ.

    • ප්‍රතිලාභ ලබාගන්න පවුල් විස්තර
    • ලබා දෙන මාසික දීමනාවේ වටිනාකම
    • ඉල්ලුම්පත්‍ර කෝරාගත් අන්දම
    • ආධාර මුදල ලබා දෙන කාල සීමාවන්
    • ඔබ රතිලාභ ලබාගැනීමට සුදුසුස්ත්සෙක්ද යන්න පරින්‍ෂා කිරීම

    සම්පූර්ණ විස්තර සඳහා පිවිසෙන්න 

    අපගේ වට්සැප් සමූහයට එකතුවන්න  

    https://chat.whatsapp.com/GBOtKF8uY5z5YrXnn8zotX