இந்த வார வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடங்குகின்ற முக்கிய வியடங்கள்
01, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பதவி வெற்றிடங்கள்
விபரங்கள் விண்ணப்பங்களை கீழ் குறிப்பிடப்படும் லிங்கில் பெறலம்.
02. எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான எந்திரவியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல் - 2020/ 2021 குழு
திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சு தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவகம் - கட்டுநாயக்க
விபரம் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற
03.இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தின் வெளிக்கள ஃ அலுவலக உத்தியோகத்தர் வகுதி - 2 இன் II ஆம் வகுப்பின் II ஆந் தரத்துடைய உதவி விலை மதிப்பீட்டாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்
பரீட்சை - 2021
விண்ணப்பப்படிவம் விரைவில் பதிவேற்றப்படும.
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க