>

ad

19 வகையான பதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை

பதவி வெற்றிடங்கள்

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது:-

01. பதவிப் பெயர் - முகாமையாளர் (போக்குவரத்து மற்றும் பராமரிப்பு)

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை – 01

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

02. பதவிப் பெயர் - விஞ்ஞான அலுவலர்

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 06

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

03. பதவிப் பெயர் - ஆலோசனை அலுவலர்

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 02

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

04. பதவிப் பெயர் - சிகிச்சையளிப்பு மற்றும் ஆய்வு அலுவலர்

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 01

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

05. பதவிப் பெயர் - போதையூட ;டும் ஒளடத கல்வி மற்றும் தகவல் அலுவலர்

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 03

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

06. பதவிப் பெயர் - வெளிநிலைச் சேவை அலுவலர்

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 03

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

07. பதவிப் பெயர் - ஆராய்ச்சி அலுவலர்

சேவை வகுதி - “கனிஷ்ட முகாமையாளர்”
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 03

தகைமைகள்

பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருடதொழில்  அனுபவம்

உள்வாரி விண்ணப்பதாரர்கள ; (மேற்படி 01, 02, 03, 04, 05, 06, 07 ஆகியவற்றின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு)

(பின்வரும் தகைமைகளில் 01 அல்லது 02 அல்லது 03 அல்லது 04)

1. மேற்குறிப்பிட்ட வெளிவாரி விண்ணப்பதாரர்களுக்கான தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது

2. முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராத சேவை வகுதியில் தரம் II க்குரிய துறையின் பதவியொன்றில் குறைந்தபட்சம் 05 வருட கால திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்.

அல்லது

3. முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை வகுதியில் தரம் II க்குரிய துறையின் பதவியொன்றில்  குறைந்தபட்சம் 05 வருட கால திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
4. அமுலாக்கல்/செயற்பாட்டு/ விரிவாக்கல் அலுவலர் சேவை வகுதிக்குரிய பதவியொன்றில் 08 வருட திருப்திகரமான சேவைக் காலத ;தைப் பூர்த ;தி செய்திருத்தல்

வயதெல்லை - 22 வயதுக்குக் குறையாதவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல்வேண்டும். உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு ஆகக்கூடிய வயதெல்லை ஏற்புடைத்தாகாது.

08. பதவிப் பெயர் - உதவி ஆலோசனை அலுவலர்

 சேவை வகுதி - “அமுலாக்கல்/ செயற்பாட்டு/ விரிவாக்கல் அலுவலர்”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை – 05
 
தகைமைகள்

பட்டம் ஒன்றைப் பெறறிருத்தல் குறித்த துறையில்  ஒரு வருட டிப்லோமா

09. பதவிப் பெயர் - உதவி ஆராய்சேச்சி அலுவலர்

 சேவை வகுதி - “அமுலாக்கல ;/செயற்பாட ;டு. விரிவாக்கல் அலுவலர்”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 02

 தகைமைகள்

பட்டம் ஒன்றைப் பெறறிருத்தல் குறித்த துறையில்  ஒரு வருட டிப்லோமா

10. பதவிப் பெயர் - உதவி வெளிநிலைச் சேவை அலுவலர்

 சேவை வகுதி - “அமுலாக்கல்ஃ செயற்பாட்டு/ விரிவாக்கல் அலுவலர்”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 06

தகைமைகள்

பட்டம் ஒன்றைப் பெறறிருத்தல் குறித்த துறையில்  ஒரு வருட டிப்லோமா

11. பதவிப் பெயர் - உதவி விஞ்ஞான அலுவலர்

 சேவை வகுதி - “அமுலாக்கல்ஃ செயற்பாட்டு/ விரிவாக்கல் அலுவலர்”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 04

தகைமைகள்

பட்டம் ஒன்றைப் பெறறிருத்தல் குறித்த துறையில்  ஒரு வருட டிப்லோமா

12. பதவிப் பெயர் - உதவி போதையூட்டும் ஒளடத கல்வி மற்றும் தகவல் அலுவலர்

 சேவை வகுதி - “அமுலாக்கல்ஃ செயற்பாட ;டுஃ விரிவாக்கல் அலுவலர்”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 03

 தகைமைகள்

பட்டம் ஒன்றைப் பெறறிருத்தல் குறித்த துறையில்  ஒரு வருட டிப்லோமா

உள்வாரி விண்ணப்பதாரர்கள் (மேற்படி 08, 09, 10, 11, 12 ஆகியவற்றின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு)

(பின்வரும் தகைமைகளில் 1 அல்லது 2)

1. மேற்குறிப்பிட்ட வெளிவாரி விண்ணப்பதாரர்களுக்கான தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
2. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை வகுதியில் தரம் ஐஐ க்குரிய துறையின் பதவியொன்றில் குறைந்தபட்சம் 05 வருட கால திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்.

சம்பள அளவுத ;திட்டம் - (ரூ.36,850 – 10 X 755 – 15 X 930 – 5 X 1,135 – 64,025/-)

(சம்பளம் தவிர, அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் செலுத்தப்படும்.)
வயதெல்லை - 22 வயதுக்குக் குறையாதவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு ஆகக்கூடிய வயதெல்லை ஏற்புடைத்தாகாது.

13. பதவிப் பெயர் - ஆலோசனை உதவியாளர்

 சேவை வகுதி - “முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்ப”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 30

தகைமைகள்

 (NVQ) மட்டம் ஐந்து (05) க்குக் குறையாத ஒரு மட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்.

அல்லது

கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று (03) பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்.
அத்துடன்
ஒரு வருட டிப்லோமா

14. பதவிப் பெயர் - வெளிநிலைச் சேவை உதவியாளர்  சேவை வகுதி - “முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்ப”

 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 04

தகைமைகள்

 (NVQ) மட்டம் ஐந்து (05) க்குக் குறையாத ஒரு மட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்.
அல்லது
கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று (03) பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்.

அத்துடன்
ஒரு வருட டிப்லோமா

15. பதவிப் பெயர் - போதையூட்டும் ஒளடத கல்வி மற்றும் தகவல் உதவியாளர்
 சேவை வகுதி - “முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப”

 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 03

தகைமைகள்

 (NVQ) மட்டம் ஐந்து (05) க்குக் குறையாத ஒரு மட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்.
அல்லது
கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று (03) பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்.
அத்துடன்
ஒரு வருட டிப்லோமா 

16. பதவிப் பெயர் - ஆராய்ச்சி உதவியாளர்

 சேவை வகுதி - “முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்ப”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 06

 தகைமைகள்

 (NVQ) மட்டம் ஐந்து (05) க்குக் குறையாத ஒரு மட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளோமா ஒன்றைப் ற்றிருத்தல்.
அல்லது
கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று (03) பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்.
அத்துடன்
ஒரு வருட டிப்லோமா

17. பதவிப் பெயர் - தாதி அலுவலர்

 சேவை வகுதி - “முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்ப”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 04

 தகைமைகள்

 (NVQ) மட்டம் ஐந்து (05) க்குக் குறையாத ஒரு மட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்.

18. பதவிப் பெயர் - ஆய்வுகூட தொழில்நுட்பவலர்

 சேவை வகுதி - “முகாமைத ;துவ உதவியாளர் - தொழில்நுட்ப”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 04

 தகைமைகள்

 (NVQ) மட்டம் ஐந்து (05) க்குக் குறையாத ஒரு மட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்.

உள்வாரி விண்ணப்பதாரர்கள ; (மேற்படி 13, 14, 15, 16, 17, 18 ஆகியவற்றின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு)

மேற்குறிப்பிட்ட வெளிவாரி விண்ணப்பதாரர்களுக்கான தகைமைகள் ஏற்புடைத்தாகும். 

சம்பள அளவுத ;திட்டம் - (ரூ.30,310 – 10 X 300 – 7 X 350 – 4 X495 – 20 X 660 –
50,940/-)
(சம்பளம் தவிர, அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் செலுத்தப்படும்.)

வயதெல்லை - 18 வயதுக்குக் குறையாதவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு ஆகக்கூடிய வயதெல்லை ஏற்புடைத்தாகாது. 

19. பதவிப் பெயர் - முகாமைத்துவ உதவியாளர்  

சேவை வகுதி - “முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராத”
 பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 03

தகைமைகள்

தகைமைகள்

(அ) கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் i. சிங்களம்/தமிழ்,  கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு (06)பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

கணனி பயிற்சி சான்றிழ்

19.1.2 உள்வாரி விண்ணப்பதாரர்கள்
(இணைப்பைா் பார்க்கவும்)

சம்பள அளவுத்திட்டம் - (ரூ.27,910 – 10 X 300 – 7 X 350 – 4 X 495 – 20 X 660 –48,540/-)
(சம்பளம் தவிர, அரசாங்கத ;தினால் அனுமதிக்கப்பட்ட கொடுப ;பனவுகளும் செலுத;தப்படும்.)

வயதெல்லை - 18 வயதுக்குக் குறையாதவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல்
வேண்டும். உள்வாரி விண்ணப்பகாரர்களுக்கு ஆகக்கூடிய வயதெல்லை ஏற்புடைத்தாகாது.

விண்ணப்பதாரர் ஒவ்வொருவரும் ஆங்கில மொழியில் மாத்திரம் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைத்தல் வேண்டும்.

ஆட்சேர்ப்பு முறை

போட்டிப் பரீட்சை

பதவி நிரந்தரமானது. ஊழியர் சேமலாப நிதியத்திற்கும், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கும் உரித்துடையது.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500.00 

 நாட்டின் எந்தவோர் இலங்கை வங்கிக் கிளையிலும் “தேசிய அபாயகர ஒளடதங ;கள் கட்டுப்பாட்டுச ; சபை” என்ற பெயரில் 1643 என்ற இலக்கத்தில் பேணப்படும் கணக்கில் காசு வைப்புச்செய்து, குறித்த வைப்புத்தொகைச் சீட்டின் deposit slip) பிரதியொன்றை தங்கள் வசம் வைத்துக்கொண்டு அதன் மூலப் பிரதியை விண்ணப்பத ;துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மீளளிக்கப்பட மாட்டாது.

தவிசாளர்,
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச ; சபை,
383, கோட்டே வீதி,
இராஜகிரிய.

பதிப்பிக்கும் திகதி: 2021.02.25

குறிப்பு இங்கு NVQ தனைமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது NVQ என்றால் என்ன என்பது குநித்த விரிவான விளக்கம் பெற