>

ad

Introduction to Arduino and Programming Tamil Detail

 இந்த பாடநெறி யாருக்காக?

இந்த பாடநெறியானது 13 வயது முதல் 19 வயது வரையான மாணவர்களுக்காகனதானும். இந்த பாடநெறியில் பங்குபற்றுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் குறித்த அடிப்படை அறிவு காணப்படவேண்டும் என்ற போதிலும் Programming அல்லது Arduino பயன்படுத்துவது தொடர்பான அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை. Programming மற்றும் Arduino குறித்த ஓரளவு அறிவு இருப்பவர்களுக்கும் இந்த பாடநெறி பயனுள்ளதாக அமையும்.

பாடநெறியின் முடிவில் நீங்கள்.

    • Programming தொடர்பான போதுமான தௌிவினைப் பெற்றுக்கொள்வார்கள்.
    • அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வாக code அமைப்பதற்கு இயலுமையனைப் பெறுவர்.
    • Arduino ஊடான ரோபோக்கள், மோட்டர் இயக்குதல், LED இயக்குதல் மற்றும் சதாண திட்டங்களுக்காக டயக்ராம் அமைப்பதற்கு இயலுமையினைப் பெறுவர்.

• அடுத்த கட்ட பாடநெறிகளைத் தொடர்வதற்கான ஆரம்பகட்ட அறிவினைப் பெற்றுக் கொள்வார்கள்.


வயது: 13 முதல் 19 வயது வரை
வகுப்பு நாட்கள்: சனிக்கிழமை
நேரம்: காலை 9:00 - 11:00 மணி
காலம்: 5 மாதங்கள்
ஆரம்பம் : ஜூலை 2, 2022


1.    இப்பாடத்திட்டம் ZOOM செயலி மூலம் நிகழ்வதால் இச்செயலி உங்கள் கணினியில் அல்லது கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்

2.   பங்குபற்றுனர்கள் கீழ்காண்பவைகளை உடையவர்களாக இருத்தல் அவசியம் :

     • ZOOM செயலி
     • சீரான இணைய இணைப்பு
     • கைப்பேசி அல்லது கணினி அல்லது TAB (வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் வகையில்)
     • WhatsApp (கட்டாயமல்ல)

3.   இக்கற்கைக்கான சான்றிதழைப் பெற பின்வரும் நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படும்:

      • 80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு வரவு
     • 1௦௦% வகுப்பு வேலை/ஒப்படை பூர்த்தி செய்தல்
     • ஒப்படைகள்/பரீட்சை சமர்ப்பித்தல்

 
4.   பெருமளவு விண்ணப்பங்கள் பெறப்படுவதால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மட்டுமே தொடர்பு கொள்ளப்படுவார்கள்
5. விண்ணப்பத்திளைப் பூர்த்தி செய்து ஒன்லைனில் submit பண்ண முன்னர் வழங்கப்பட்ட விபரங்கள் சரியா என்பதை உறுதி

6.  நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்

ஒன்லைனில் விண்ணப்பிப்பதற்காக CLICK HERE

Post a Comment

6 Comments