>

ad

EDEX சித்திரப் போட்டி 2023

EDEX Sithuwam (2023) காடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி


EDEX  நிறுவனம் வருடம் தோரும் நடாத்துகின்ற உயர்கல்வி கண்காட்சியுடன் இணைந்ததாக  EDEX நிறுவனம் ROYAL COLLEGE UNION நிறுவனத்துடன் இணைந்து  சித்திரப் போட்டி நிகழ்ச்சி மற்றும் மற்றும் கண்காட்சி ஒன்றினை   2023 பெப்ரவரி மாதத்தில் நடாத்தவிருக்கின்றது. 

இந்தச் சிறந்த மேடையில் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தவும், அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளி மாணவர்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்...

போட்டி நிகழ்ச்சிகள் கீழ்வரும் பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறும்.

ஆரம்பப் பிரிவி  - தரம் 1- 3
கனிஷ்டப் பிரிவு  - தரம் 4- 6
இடைநிலைப் பிரிவு - தரம் 7-9
சிரேஷ்ட பிரிவி  - தரம் 10-13

சித்திரத்தின் அளவு 

A- 3 (420 mm X 297 mm)

ஊடகம் -
பென்சில் கலர் பெஸ்டல் என எந்த ஒரு ஊடகத்தினையும் பயன்படுத்தலாம்.

தலைப்பு -

விரும்பிய தலைப்பில் உங்களது சித்திரங்களை அமைத்துக்கொள்ளலாம்.


சித்திரத்தின் பின் பகுதியில் குறிப்பிடப்பட வேண்டிய விடயங்கள். 
-முழுப் பெயர்
-பிறந்த திகதி
-வயது
- முகவரி
- தொலைபேசி இலக்கம்
- போட்டிக்கான பிரிவு
- பாடசாலையும் கல்வி பயிலும் வகுப்பும்
-அதிபர் அல்லது பிரிவுக்கான தலைவரின் கையொப்பமும் பதவி முத்திரையும்
Full Name, Date of Birth and Age, Personal Address, Telephone Number, Entry category, School and Grade, The Signature and the rubber stamp of the Principal or Sectional Head.

ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 
2023.01.27

அனுப்ப வேண்டிய முகவரி 
EDEX Secretariat, 
Royal College Union, 
Rajakeeya Mawatha, 
Colombo 00700
எனும் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம் அல்லது நேரில் கொண்டுவந்து வழங்கலாம். 

 மேலதிக விபரம் பெற 
Kumarnath - M: +94 768 204 975 | T: +94 11 5521497