தேசிய கல்வியியல் கல்லூரி நுழைவு 2022 இற்கான வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொள்பவர்களுக்கான தகவல் திறட்டல் படிவம்.
எமது முகநூல் பக்கத்தினை கீழ்க் குறிப்பிடும் லிங்கில் சென்று லைக் செய்துகொள்ளவும்.
கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரப்படல் மற்றும் கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக எமது இணையத்தளத்தில் முன்னர் பதிந்த பதிவினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் சென்று வாசித்து அறிந்துகொள்ளலாம்.
வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்ள முடியாமல் போனவர்கள் கீழ் வரும் லிங்கின் ஊடாக குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்.