>

ad

கல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பம் 2024



2019 2020 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த உயர்தரம் பயின்ற மாணவர்களுக்கான கல்வியில் கல்லூரிக்கு விண்ணப்பம்  கோரப்படுகின்து. 



வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட இங்கு கிளிக்  செய்யவும்.


APPLY Online

கல்வியியல் கல்லூரி என்றால் என்ன எமக்கும் பொருத்தமான பாடநெறி களை எவ்வாறு தெரிவு செய்யவேண்டும் என்பது குறித்தும் அதற்காக நம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வோண்டும் என்பது குறித்த விளக்கத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

https://www.lankajobinfo.com/2021/06/how-to-get-collage-of-education.html


தற்போது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்ற நிறுவனத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றுக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த பாடநெறியை மே கல்வியியல் கல்லூரி பாடநெறி என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்

ஆரிசிரியர் கலாசாலை என்றால் என்ன என்பது தொடர்பாக அறிந்துகொள்ள விரும்பினால்   அதனுடன் தொடர்பான அறிவுறுத்தல்களை கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து பார்வையிடலாம். 

https://www.lankajobinfo.com/2022/06/admission-to-teacher-training-colleges.html


பாடசாலைக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரையிலான வழிகாட்டல்களையும் தொழில் சார்ந்த வழிகாட்டல்களையும்  உரிய நேரங்களில் எமது இணையத்தளம் ஊடாக வழங்கப்படுகின்றது. தகவல்களை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள எமது வட்சப் குழுமங்களில் இணைந்து கொள்ளுங்கள்.

வட்சப் குழுக்கள் 

https://chat.whatsapp.com/LqEZqlrye7l8je6DU3xJyR

https://chat.whatsapp.com/BL4HlvFP2b1GWdnF8cWIky




Post a Comment

0 Comments