ad

college of education 2024 tamil gazzate

 

2019 2020 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதியர்வகை கல்வியியல் கல்லூரிக்கு சேர்த்துக்கொள்வதற்காக 2024 ஆம் ஆண்டு வௌியான வர்த்தமானி அறிவித்தல்


கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்காக எதிர்பார்த்திருக்கின்றவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்வதற்கான வழிகாட்டல்  எமது எமது இணையத்தளத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதற்கு உதவியாக 2021, 2022 ஆம் ஆண்டு உயர் தரம் செய்தவர்களை கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி  ஆங்கில் மொழி வர்தமானிஅறிவித்தலை இங்கு தருகின்றோம். 

தமிழில் 2022 ஆம் ஆண்டின் அறிவித்தலே தரப்பட்டுள்ளது. 

கல்வியில் கல்லூரிக்கு ஆயத்தமாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டல் குறித்த பதிவினை கீழ் குறிப்படும் லிங்கில் பார்வையிடலாம். 

2024 English Gazette  Click here