ad

Admission to Teacher Training Colleges 2022/2023 Gazette notice

2022/2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநெறிகளுக்காக  ஆசிரியர் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்ளல்.

மேற்படி பாடநெறிகளுக்காக பட்டம் பெறாத மற்றும் பயிற்றப்படாத குறித்த பாடநெறிகளுக்காக கல்வி அமைச்சின் 28/2016 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள தகைமையினைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

மேற்படி பாடநெறிகக்காக  ஆசிரியர்கள் / ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது விண்ணப்படங்களை 28/2016 ஆம் இலக்க சுற்றுநிருபத்திற்கு அமைய பூரத்தி செய்து Director of Education, Teacher Education Administration Branch, Ministry of Education, Isurupaya, Battaramulla" எனும் முகவரிக்கு 2022. 07. 11 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். மேற்படி சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம் என்பவற்றை கல்வி அமைச்சின் இணைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். என்பதாக 2022.06.10 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

28/2016 ஆம் இலக்க சுற்றுநிரும் மற்றும் கல்வி அமைச்சின் அறிவித்தல் அத்துடன் ஆசிரியர் கலாசாலை தொடர்பான விளக்கட்டுரை என்பவற்றை பார்வையிட கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.