>

ad

Australia Awards Scholarship For Sri Lankan

இலங்கையர்களுக்கான அவுஸ்திரேலியா வழங்கும் உயர்கல்விப் புலமைப்பரிசில் திட்டம்.


கொவிட் 19 தாக்கத்தின் பின்னர் இலங்கையின் அபிவிருத்திக்காக உதவும் நோக்கில் இலங்கை வாழ் மக்களுக்காக புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை வழங்க அவுஸ்திரேலியா அரசு தீர்மானித்திருக்கின்றது.  பெண்கள், ஊனமுற்றவர்கள், ஊனமுற்றவர்கள்களுக்காக பணிபுரிவர்கள் மற்றும் நாட்டில் குறிப்பிட்ட15 மாவட்டடங்க ளைளச் சேர்ந்நவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் முன்னிரிமை வழங்கப்படுகின்றது.

இந்த புலமைப் பரிசிலின் ஊடாக கீழ்வருகின்ற   சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றது.


1.விமான டிக்கட்
2.கற்கைநெறிக் கட்டணம்
3.தங்குவதற்கான ஆரம்பச் செலவுகள்
4.வாழ்க்கச் செலவுக் கொடுப்பனவு
5.அறிமுக நிகழ்ச்சிகள்
6.புலமைப் பரிசில் காலத்தில் மாணவர்களுக்கான வைத்திய கொடுப்பனவு.
7.மேலதிகக் கல்விச் செலவுக் கொடுப்பனவு
8. ஆயுவிகளில் ஈடுபம்  போது களப்பணிகளுக்கான கொடுப்பனவு

தகைமைகள் 

  01,அவுஸ்திரேலியாவின் புலமைப் பரிசில் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கவேண்டம் Australia Awards Scholarships Policy Handbook | DFAT  இல் குறிப்பிடப்பட்டுள்ளது 

  02. ELTS  மதிப்பீடு 6.5 அல்லது  அதிகமாக இருக்க வேண்டும் அல்லது TOEFL /                PTE  மதிப்பீடு  6.0 அல்லது அதிகமாக இருக்க வேண்டும், இந்த                      பெறுபேறுகள் 01 ஜனவரி 2022 வரைசெல்லுபடியானதாக இருக்க வேண்டும்.
03. பட்டம் ஒன்றினைப்  பெற்றிருத்தல்
04 அரச அல்லது தனியார் நிறுவனமொன்றில் பாடநெறிக்குரிய துறையில் மூன்றுவருடம்  சேவையாற்றிய அனுபவம் இருத்தல்

விண்ணப்ப முடிவுத் திகதி- 30.04.2024


நீங்கள் இந்த புலமைப் பரிசிலைப்  பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவரா என்பதனை இலங்கைக்கான அவுஸ்திரேலிய புலமைப்பரிசில்தொடர்பான இணையத்தளத்தில் பரிசோதிக்கலாம் இணைப்பு 

முழு விபரம்  பெற  இங்கு கிளிக் செய்யவும். - https://www.scholarshiphope.com/2023/01/australian-award-scholarship-20232024.html