The Ministry of Education has diligently planned the activities for the "School Research Week" program in relation to the year 2023. This program, organized quarterly by the Research and Development Branch, is scheduled to take place from August 7 to 11, 2023. As a result, this particular week will be designated as the "School Research Week," aiming to engage students in a variety of research-related activities during this period.
පාසල් පර්යේෂණ සතිය 2023 - 2023 අගොස්තු7 සිට 11 දක්වා වූ සතිය තුළ
අධ්යාපන අමාත්යාංශයේ පර්යේෂණ හා සංවර්ධන ශාඛාව මගින් චාර්ෂික ව ක්රියාත්මක කරනු ලබන “පාසල් පර්යේෂණ සතිය” වැඩසටහනේ 2023 වසරට අදාළ ක්රියාකාරකම් 2023 අගොස්තු 7 සිට 11 දක්වා වූ සතිය තුළ ක්රියාත්මක කිරීමට අධ්යාපන අමාත්යාංශ විසින් සැලසුම් කර ඇන. ඒ අනුව එම සතිය පාසල් පර්යේෂණ සතිය ලෙස නම් කිරීමටත්, එම සතිය තුළ සිසු දරු-දැරියන් පර්යේෂණ ආශ්රිත චිවිධ ක්රියාකාරම්වලට යොමු කිරීමටත් අපේක්ෂා කෙරේ.
වැඩි විස්තර සඳහා Click here
‘ஆராயச்சி வாரம் - 2023’ – ஆகஸ்ட் 7 முதல்11 வரை
‘அறிவார்ந்த எதிர்காலத்தை நோக்கி – மாணவர் ஆராய்ச்சியாளர் செயற்றிட்டம்
கல்வி அமைச்சின் ஊடாக வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் “பாடசாலை ஆராய்ச்சி வாரம்” செயற்றிட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாடுகளை 2023 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான வாரத்திற்குள் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அந்த வாரம் பாடசாலை ஆராய்ச்சி வாரமாக பெயரிடுவதற்கும், அந்த வாரத்திற்குள் மாணவர்களை ஆராயச்சி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளுக்கு முன்னிலைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக விபரம். - Click here