>

ad

Power Cut Schedule for 5th




நேற்றைய (04) தினமும் இன்றைய (05)  தினமும் நாளாந்தம் 3 மணித்தியாலயங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்வதற்காக  பொதுப் பயன்பட்டு ஆணைக்குழுவுக்கு அனுமதி  வழங்கியுள்ளது. 

மின்சாரத் துண்டிப்பு தொடர்பான நேரசூசி வௌியடப்பட்டது.

அதன் அடிப்படையில்  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W  எனும் பிரிவுகளுக்கு பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும்  40 நிமிடயங்களும் இரவு வேளைகளி்ல் ஒரு மணித்தியாலமும்  40 நிமிடயங்களும் என மின்சாரதட துண்டிக்கப்படுகின்றது. 

CC பிரிவுகளுக்காக காலை 6.00 மணி முதல் 8.30 வரை 2 மணித்தியாலமும் 30 வினாடிகளும் என மின்சாரம் துண்ணடிக்கப்படுகின்றது. 

M,N,O,X,Y,Z பிரிவுகளுக்காக காலை 5.30 மணி முதல் 8.30 வரை 3 மணித்தியாலயங்கள்  மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. 


5ஆம் திகதி நேரசூசியை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும் 


விரிவான அட்வணையினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பார்வையிடலாம். 

Click here to view Demand management schedule for Southern, Sabaragamuwa, Central, part of  the North West and part of the Western provinces


Click here Demand management schedule for Nothern, North Central, Part of the Central, part of the North West and part of the Western province, Eastern, UVA 


Click Here Demand management schedule for feeders supplying to Colombo city commercial zones and  industrial zones



Post a Comment

0 Comments