01. பாடசாலைககளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - 2023 , இது தொடர்பாக சுற்று நிருபத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரம்/
02. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
03.2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் புதிய ஒழுங்குவிதியொன்றை வெளியிடல்
04. சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரிச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை
இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின்
05. "அங்கம்பொர" (உடற் போர்) தற்காப்புக்கலையைப் பாதுகாத்து மேம்படுத்தல்
06. தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை வழங்கல்
.கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 05 வருடங்கள் சம்பளமற்ற விடுறை
07. பயிர்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக அரச உத்தியோகத்தர்களை வலுப்படுத்தல்
எதிர்வரும் 3 மாதங்களுக்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வௌ்ளிக் கிழமைகளில் விடுமுறை வழங்குதல்.