National Level ICT Championship Competition -2023
Closing Date of the registration – 15th August .2023
Closing Date of the project submission – 15th September .2023
For English detail Click here
பதிவு செய்வதற்கான இறுதித்திகதி 15.08 2023
ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி 15 .09. 2023
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வீரர்கள் போட்டி நிகழ்ச்சி இவ்வருடமும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
போட்டிகள் கீழ்வரும் மூன்று அடிப்படைகளில இடம்பெறும்.
1. தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மென்பொருள் உருவாக்கல் போட்டி
2. இளம் கணனி விஞ்ஞானி போட்டி Young Computer Scientist Competition(YCS)
3.ஆசிரியர்களுக்கான போட்டி Creative Teacher Competition for school teachers
4. கல்வியியற் கல்லூரி பயிலுனர்களுக்கான போட்டி
போட்டிகள் விபரம் வருமாறு.
தமிழில் விபரங்களைப் பெற்றுக்கொள்ள இங்க கிளிக் செய்யவும்.
ජාතික මට්ටමේ පාසල් තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ ශූරයෝ තරගාවලිය – 2023
ජාතික මට්ටමේ පාසල් තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ ශුරයෝ තරගාවලිය 2022 සඳහා ලියාපදිංචි වීමේ අවසන් දිනය 2022 ජුලි මස 15 වන දින දක්වා දීර්ඝ කර ඇත.
ලියාපදිංචි වීමේ අවසන් දිනය – 2023.08.15
නිර්මාණ ඉදිරිපත් ඉදිරිපත් කළ යුතු අවසන් දිනය – 2022.09.15
සිංහල විස්තර සඳහා Click here
2023 ஆம் ஆண்டின் ஏனைய போட்டிகள் குறித்த விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
2023 වසරේ අනෙකුත් කරඟ තොරතුරු දැනගැනීම සඳහා Click here