பதிவுகள் : –
உரிய பிரிவுக்கான இணையவழி (Online) விண்ணப்ப படிவத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பிரவேசித்து பூரணப்படுத்துதவும்.
அதிபரால் சான்றுப்படுத்திய REGISTRATION-NSSC விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தி அதன் ஸ்கேன் (scan copy) செய்யப்பட்ட பிரதியை உரிய பகுதியில் தரவேற்றம் (upload) செய்து மூலப்பிரதியை பதிவுத் தபாலில் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்..
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “Registration - NSSC" எனக் குறிப்பிடுதல் வேண்டும்.
Registration :-
அதிபரால் சான்றுப்படுத்திய REGISTRATION-NSSC விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தி அதன் ஸ்கேன் (scan copy) செய்யப்பட்ட பிரதியை உரிய பகுதியில் தரவேற்றம் (upload) செய்து மூலப்பிரதியை பதிவுத் தபாலில் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்..
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “Registration - NSSC" எனக் குறிப்பிடுதல் வேண்டும்.ஆசிரியர்களுக்கான போட்டி Creative Teacher Competition for school teachers
Registration :-
அதிபரால் சான்றுப்படுத்திய REGISTRATION-NSSC விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தி அதன் ஸ்கேன் (scan copy) செய்யப்பட்ட பிரதியை உரிய பகுதியில் தரவேற்றம் (upload) செய்து மூலப்பிரதியை பதிவுத் தபாலில் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்..
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “Registration - NSSC" எனக் குறிப்பிடுதல் வேண்டும்ஆக்கங்களைச் சமர்ப்பித்தல்
உங்களது ஆக்கங்களை CD ஒன்றில் பதிவு செய்து கீழ்க்குறிப்பிடும் விண்ணப்பத்தை அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டும் Please send the project included CD in with the following application.
Registration
அதிபரால் சான்றுப்படுத்திய REGISTRATION-NSSC விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தி அதன் ஸ்கேன் (scan copy) செய்யப்பட்ட பிரதியை உரிய பகுதியில் தரவேற்றம் (upload) செய்து மூலப்பிரதியை பதிவுத் தபாலில் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்..
Submission of Projects
உங்களது ஆக்கங்களை CD ஒன்றில் பதிவு செய்து கீழ்க்குறிப்பிடும் விண்ணப்பத்தை அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டும்
பதிவு செய்வதற்கான முடிவுத் திகதி – 2023.07.31
ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்காக இறுதித்திகதி – 2023.09.15
வுிண்ணப்பங்கள் மற்றும் ஆக்கங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரி.
பDirector,
Information and Communication Technology Branch,
4th Floor,
Ministry of Education,
Isurupaya,
Battaramulla.