Do you love drawing & painting? Are you 15 years old or younger? Then this online art competition is for you!
The EU Delegation invites children from Sri Lanka and the Maldives in the age group of 6-15 years, to send their hand-drawn artwork on the theme of Peace. Start drawing now and send a photo to ArtForPeaceContest@gmail.com.
Deadline: 28 April 2022
For more information on the competition, Click here
சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி : Art for Peace
நீங்கள் சித்திரம் வரைவதற்கு விருப்பமானவர்பகளா? 15 வயதிதிலும் குறைந்தவர்களா நீங்கள்? அவ்வாறாயின் இந்தப் போட்டி உங்களுக்கானதே. !
ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கை மற்றும் மாலைத்தீவின் 6 முதல் 15 வயதுகளுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்காக சித்திரப் போட்டி ஒன்றினை நடாத்துகின்றது. இப்பொழுதே உங்களது சித்திரங்களை வரைந்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
0 Comments