>
ஐரோப்பிய தினக் கொண்டாட்டத்தினை சிறப்பிக்கும் முகமாக இலங்கை மற்றும் மாலைத்தீவு மாணவர்களுக்கிடையே ‘Art for Peace’ என்ற கருப்பொருளில் சித்திரப் போட்டி ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியம் நடாத்துகின்றது.
0 Comments