2021.06.04 ஆம் திகதி மற்றும் 2021.08.20 ஆம் திகதி வர்த்தமான அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங் கோரல் குறித்த அறிவித்தலில் கீழ் குறிப்பிடப்படும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
01. கல்வி நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் சேவை மூப்பு அடிப்படையிலுமான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஏற்கப்படும் இறுதித் திகதி 2021.10.22 ஆகும்
03. அனைத்து தகைமைகளும் 2021.07.30 திகதிக்கு பெற்றிருக்க வேண்டும்.
04.2021.09.03 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்ம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்கத் தேவையில்லை
மூலம் வர்த்தமானி அறிவித்தல் 2021.10.08
ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க CLICK HERE
விபரங்கள் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் பதிவிறக்க CLICK HERE