இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரல்.
SLEAS LIMITED APPLICATION CALLED ,
தகைமைகள்
* ஆசிரியர் சேவையில் ஐந்து வருட அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள்
* கல்வியியல் கல்லூரி டிப்ளோம பட்டம் பெற்று ஆசிரியர் பணியில் 07 வருட அனுபவம்
* ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பணியில் 10 வருட அனுபவம்
* அதிபர் சேவையில் அல்லது ஆசிரிய ஆலோசகர் சேவையில் 5 வருட அனுபவம்.
மொத்த வெற்றிடங்கள் : 442
விண்ணப்ப முடிவுத் திகதி : 2021-07-30
எமது பாடசாலைகளில் பணியாற்றும் தகைமை வாய்ந்த ஆசிரியர் இதற்காக விண்ணப்பித்து கல்வி நிர்வாக சேவையில் நுழையலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.07.30
Tamil Preview
SLEAS - இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு எவ்வாறு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?தேவையான தகைமைகள் என்ன?பரீட்சைக் கட்டமைப்பு யாது?பரீட்சைக்கான வயதெல்லைகள் என்ன?பரீட்சைக்கு தோற்றுவதற்கான நிபந்தனைகள் என்ன?ஒருவர் எத்தனை முறைகள் பரீட்சைக்குத் தோற்றலாம்?பரீட்சை நேர்முகப் பரீட்சை விபரங்கள்என்ற அடிப்படையில்திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட , சேவை மூப்பு என்ற அடிப்படையில் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான விபரங்கள் அனைத்தும் விரிவாக வழங்கப்ட்டுள்ளன.பல்கலைக்கழக பட்டம் உள்ளவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலேவசகர்கள் அதிபர்கள் என்பேருக்கு இந்த ஆக்கம் பயனளிக்கும்.