தெற்கு மாகாண சிங்கள தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணபம் கோருதல் தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்காலிகமாக இடைநிறுத்ப்படுகின்றது. அத்துடன் இது தொடர்பான முறையான அறிவித்தலை எதிர்வரும் நாட்களில் வழங்குவதற்கு எதிர்பாக்கின்றேன் என்பதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Due to unavoidable circumstances, the calling of applications from qualified persons for the existing vacancies in Sinhala and Tamil medium schools in the Southern Province has been temporarily suspended. Accordingly, due process announcements regarding this recruitment are expected to be made in due course. Secretary,Ministry of Education,Southern Province
නොවැළක්විය හැකි හේතුවක් මත දකුණු පළාත් සිංහල හා දෙමළ මාධ්ය පාසල් වල පවතින ගුරු පුරප්පාඩු සඳහා සුදුසුකම් ලත් පුද්ගලයින්ගෙන් අයදුම්පත් කැදවීමේ කටයුතු තාවකාලිකව අත්හිටුවීමට සිදු වී ඇත. ඒ අනුව මෙම බඳවාගැනීම සම්බන්ධ නියමිත නිවේදනයන් ඉදිරියේ දී දැනුම් දීමට අපේක්ෂා කරනු ලැබේ. ලේකම්,අධ්යාපන අමාත්යාංශය,දකුණු පළාත.
தென்மாகாண ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பம் கோரப்பட்ட அறிவித்தலைப் பார்வையிட Click here