ad

Public Opinion on World Ozone Day Competitions final judgement - 2021

The Air Resources Management and National Ozone Unit has decided to gather public opinion on the final judgement of the competitions that was held to commemorate the World Ozone Day 2021.
Therefore, the final judgement of the Poster Competition and Designing Ozone Friends' Badge Competition is hereby open for your opinion.
If you have any objections/comments or any thoughts, write to us on nouwod.lk@gmail.com
National Ozone Unit believes in fair judgement and has zero tolerance to plagiarism.
All information provided will be treated as strictly confidential*


இலங்கை சுற்றாடல் அமைச்சின் வளிவள முகாமைத்துவ மற்றும் தேசிய ஓசோன் அலகும் இலங்கை பெண் சாரணியர் சங்கமும் இணைந்து நாடளாவியரீதியில் நடாத்திய பெண்சாரணியருக்கான ஓசோன் நண்பர்கள் சின்னத்தை வடிவமைக்கும் போட்டியின்  இறுதி முடிவுகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயத்திற்காக வௌியிட்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் உங்களது அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேற்படி தரப்படுத்தல் குறித்து உங்களுக்கு ஏதும் அபிப்பிராயங்களோ அல்லது எதிர்ப்புகளோ காணப்படுமிடத்து nouwod.lk@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

தேசிய ஓசோன் பிரிவு தனது தெரிவுகள் நீதமானதாக இடம்பெற்றிருப்பதாகவே நம்புகின்றது.

நீங்கள் சமர்ப்பிக்கும் கருத்துக்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.

2021.08. 23 முடிவுத்திகதியாகக் காணப்பட்ட போட்டி குறித்த விபரங்களை கீழுள்ள லிங்கில் பார்வையிடலாம்.




தொனிப்பொருளுக்கான ஊகங்கள்
-கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஓசோன் படையைப்பாதுகாத்தல்
-ஆரோக்கியமான சமூகத்துக்காக ஓசோன் படையைப் பாதுகாத்தல்
-காலநிலை நேய குளிர்பதனாக்கிகள்
- உணவு வீணாதலைத் தவிர்த்தல்
- மொன்ட்றியல் உடன்படிக்கை: புவியைக் குளிர்மையாக வைத்திருக்கிறது