The Air Resources Management and National Ozone Unit (ARM & NOU) of the Ministry of Environment has decided to join hand with the Sri Lanka Girl Guides Association (SLGGA) to engage the Girl Guides in the commitment to protect the Ozone layer.
Therefore, a competition will be held to design a badge to introduce the Ozone concept to the Girl Guides island-wide.
இலங்கை சுற்றாடல் அமைச்சின் வளிவள முகாமைத்துவ மற்றும் தேசிய ஓசோன் அலகும் இலங்கை பெண் சாரணியர் சங்கமும் இணைந்து ஓசோன் படையைப் பாதுகாக்கும் அரிய முயற்சியிலே பெண் சாரணியரை இணைக்கத் தீர்மானித்துள்ளன.
அதனடிப்படையில் நாடளாவியரீதியிலே பெண்சாரணியருக்கான ஓசோன் நண்பர்கள் சின்னத்தை வடிவமைக்கும் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் எந்த வயதையும் சேர்ந்த பெண்சாரணியர் மாத்திரமே பங்குபற்றலாம்.
தொனிப்பொருளுக்கான ஊகங்கள்
-கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஓசோன் படையைப்பாதுகாத்தல்
-ஆரோக்கியமான சமூகத்துக்காக ஓசோன் படையைப் பாதுகாத்தல்
உங்கள் ஆக்கங்களை https://forms.gle/YM4o6wvpK4nXpZqT9 என்ற இணைப்பினை அழுத்துவதன் மூலம் அனுப்புங்கள். அல்லது படத்திலுள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்வதன் மூலம் இணைப்பை அணுகுங்கள்.
0 Comments