The Nutrition Society of Sri Lanka நிறுவனம் கல்வி அமைச்சுடம் இணைந்து நடாத்தும் சித்திரப் போட்டி
கருப்பொருள்- . உணவை மதிப்போம்: உணவு விரயத்தை தவிர்ப்போம்
இந்த போட்டியானது மாணவர்களிடையே பின்வரும் பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது
அறிவுறுத்தல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
உங்கள் ஓவியங்கள் A3 (11.7 x 16.5 inches) அளவு தாள்களில் வரையப்படவேண்டும்.
வரைவதற்கு பாவிக்க வேண்டிய அனுமதிக்கப்பட்டபொருட்கள்:
பஸ்டல் (Pastel),
நீர் வண்ணங்கள் (water colours),
சுவரொட்டி நிற வண்ணங்கள் (poster colours),
மற்றும் எண்ணெய் வண்ணங்கள் (oil paints);
டிஜிட்டல் ஓவியங்கள் மற்றும் படத்தொகுப்பு ஓவியங்கள் (collage photos) அனுமதிக்கப்படமாட்டாது.
எல்லா ஓவியங்களும் உணவை மதிப்போம்: உணவு விரயத்தை தவிர்ப்பேம்' என்ற தொனிப்பொருளிலேயே இருக்க வேண்டும். ஓவியத்தின் பின்புறத்தில் பின்வரும் விபரங்கள் காணப்பட வேண்டும்.
உங்கள் ஓவியத்திற்கான தலைப்பு,
முழுப்பெயர்,
பிறந்த திகதி ,
வயது,
உங்கள் வீட்டு முகவரி,
தொலைபேசி இலக்கம்,
வகை,
பாடசாலை மற்றும் தரம்,
ஓவியம் உங்களுடையது என்பதை உறுதிப்படுத்த பெற்றோர் பாதுகாவலர்/
வகுப்பு ஆசிரியர் /பாடசாலை அதிபரினதோ கையொப்பம்.
நல்ல தரமான போட்டோவாகவோ (high quality photograph) அல்லது எப்கேன் பிரதியாகவோ (scanned copy) உங்கள் ஓவியத்தையும் ஓவியத்தின் பின்புறத்தையும் 2021 செப்டம்பர் மாதம் 30ம் திகதியிலோ அதற்கு முன்னராகவோ nsslart21@gmail.com அல்லது 0718154005 எனும் இலக்கத்திற்கு Whatsapp மூலமாகவோ அனுப்பவும்.
வெற்றியாளர்கள் தமது ஓவியங்களின் மூலப்பிரதிகளை அனுப்பிய பின்னர் அறிவிக்கப்படும்.
• வெற்றி பெற்ற ஓவியமானது இலங்கை போசணையாளர் சங்கத்தினதும் கல்வி அமைச்சினதும் வலைத்தளம் மற்றும் அவற்றின் பதிப்புகளிலும்
பிரசுரிக்கப்படும்.
மோபதிக விபரங்களுக்கு
ஹசங்கா ரத்னாயக்க (0718154005) தொடர்பு கொள்ளவும்
(இறுதி முடிவு இலங்கை போசணையாளர் சங்கமும் கல்வி அமைச்சும் மட்டுமே தீர்மானிக்கும் )
1 Comments
Super and good
ReplyDelete