>

ad

Bachelor of Industrial Studies Honours 2021 - OUSL sri lanka

தொழில் துறைகள் விசேட பட்டம். -
Bachelor of Industrial Studies Honours



30 செப்டம்பர் 2021 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆடை உற்பத்தி முகாமைத்துவம் மற்றும் நவநாகரீக ஆடை வடிவமைப்பு (
தொழில்துறை கற்கைகள் சிறப்பு இளமானி /தொழில்துறை கற்கைகள் உயர் டிப்ளோமா விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் முகாமைத்துவம், ஆடை வடிவமைப்பு (Fashion Design) மற்றும் மத்தி அவிவிருத்தி ஆடை உற்பத்தி

அறிமுகம். 

தொழில் துறைகள் விசேட பட்டம் என்றால் என்ன?
ஏதாவது ஒரு தொழில் துறையில் ஈடுபட்டிருக்கின்ற அல்லது தொழில்துறை தொடர்பில் ஈடுபாடுகாட்டுகின்றவர்களுக்காக பொறியில் தொழில்நுட்ப பீடத்தினால் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பாடநெறி ஊடாக விவசாயம் மற்றும், ஆடை உற்பபத்தி முகாமைத்துவம் மற்றும் நவநாகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இந்தப் பாடநெறியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பொறியியல், தொழில் திட்டங்கள், கணிதம், பொது முகாமைத்துவனம், ஆங்கிலக் கல்வி மற்றும் கணனி என்ற அடிப்படையில் பல பாடங்கள் இந்த பாடநெறியில் உள்ளடக்கப்டுள்ளது.

அனுமதித் தகைமைகள்.

ஆடை உற்பத்தி மற்றும் முகாமைத்துவம், ஆடை வடிவமைப்பு (Fushion Dam) மற்றும் உற்பத்தி அபிவிருத்தி ஆடை உற்பத்தி என்பவற்றில் சிறப்புப் பட்டத்திற்கு - க.பொத உயர்தரப் பரிட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல் அல்லது - இலங்கை நிறந்த பல்கலைக்கழகத்தின் தொழில்துறை கற்கை சான்றிதழ்/​மேலதிக சான்றிதழ் கற்கைதெறி/ ஆடை தொழில்நுட்ப கற்கை நெறியில் மேலதிக சான்றிதழ் கற்கையினை நிறைவு செய்திருத்தல் அல்லது - மூன்று (3) வறுத்திருக்குள் Cambridige/ Ederel உயர்தர பரீட்சையில் ஏதாவது மூன்று (3) பாடங்களில் குறைந்தது மூன்று( C சித்திகளை பெற்றிருத்தல், அல்லது. -க.பொ.த உ/த பரீட்ரசைக்கு நிகரான இலங்கை நிறந்த பலகலைக்கழகத்தின் அடிப்படை கற்கை நெறியில் சித்தி பெற்றிருத்தல் அல்லது - இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்தில் மேலதிக சான்றிதழ் (Advanced Certificate th Sclerice) கற்கை நெறியினை ஏதாவது மூன்று (3) கற'கை, பிரிவுகளின் கீழ் நிறைவு செய்திருத்தல் அல்லது - பல்கலைக்கழக செனட் இனால் ஏற்றுக்கொல்லப்படக்கூடிய ஏனைய அல்லது இதற்கு நிகரான அல்லது கூடுதலான தகைமைகள்.


விவசாயத்துறையில் சிறப்புப் பட்டத்திற்கு (Agriculture Specialization)
- க.பொ.த பரீட்சையில்  விஞ்ஞானப் பிரிவில்  ஒரே அமர்வில் அமர்வில் உயிரியல், இரசாயனவியல், ஆகிய பாடங்களுடன்பௌதிகவியல் அல்லது விவசாயத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது
- இலக்கை நிறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் விஞ்ஞானத்தில் மேலதிக சான்றிதழ் (Advance Certificate in Scienice) கற்கை நெறியினை நெறியினை கணிதம், பொதிகவியல், இரசாயனவியல் பிரிவுகளின் கீழ் நிறைவு செய்திருத்தல். 
இந்தப் பாடநெறி குறித்து பூரண விளக்கத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் வாசித்து பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது
- மூன்று வருடத்திற்குள் Cambridge/Ecloorel தர பரீட்மாயில் உயிரியல், பெளதிகவியல், இரசாயனவியல் பாடங்களில் குறைந்தது மூன்று  சித்திகளை பெற்றிருத்தல். அல்லது
- பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இதற்கு நிகராண தகைமைகள் .
- க.பொ.த பரீட்சையில் பொளதீக விஞ்ஞானப் பிரிவில்  ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தி பெற்றிருந்தும், அல்லது
- இலக்கை நிறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் விஞ்ஞானத்தில் மேலதிக சான்றிதழ் (Advance Certificate in Scienice) கற்கை நெறியினை நெறியினை கணிதம், பொதிகவியல், இரசாயனவியல் பிரிவுகளின் கீழ் நிறைவு செய்திருத்தல். 
இந்தப் பாடநெறி குறித்து பூரண விளக்கத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் வாசித்து பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது
- மூன்று வருடத்திற்குள் Cambridge/Ecloorel தர பரீட்மாயில் கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் பாடங்களில் குறைந்தது மூன்று  சித்திகளை பெற்றிருத்தல். அல்லது
- பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இதற்கு நிகராண தகைமைகள் .

இந்த பாடநெறி நிறைவு செய்ததன் பின்னர் இலங்கைப் பொறியிலாளர் சங்கத்தின் (IFSL) உறுப்பினராவதற்கான தகைமையினைப் பெறுவதற்கு 
( Associate Membership) க.பொ.த(உ/த) பரீட்சையில் ஆகக்குறைந்தது இரண்டு (C) சித்திகள் மற்றும் ஒரு (S)சித்தியை பெற்றிருக்க வேண்டும்.

பாடநெறியின் கட்டமைப்பு


இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள் அனைத்துமே தொலைகல்வி முறையினை அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து பாடங்களுக்குமான குறிப்புகள் அடங்கிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். அத்துடன் பாடங்களில் சந்தேகங்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக வகுப்புக்கள் நடைபெறும். இது தவிர ஒன்லைன் வகுப்புக்கள் என்பவற்றுடன் ஓடியோ வீடியோ கற்றல் சாதனங்களும் தரப்படுகின்றது. 

பாடநெறிக்கான சான்றிதழ்

இந்தப் பாடநெறியானது 4 வருடங்களைக் கொண்டது இந்தக் காலப்பகுதியானது விண்ணப்பதாரர்கள் தெரிவுசெய்கின்ற பாடங்களைப் பெறுத்து வேறுபடலம்.

மேலதி தகைமைகள் இருப்பவர்களுக்கு பாடங்கள் விலக்களிக்கப்படுவதுடன் 4 வருடத்திலும் குறைந்த காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்தத்ி செய்யலாம்.

எவ்வாறாயினும் இந்தப் பாடநெறியின் இரண்டாவது வருட முடிவில் டிப்லோமா சான்றிதழ் வழங்கப்படும் விரும்புகின்றவர் 4 வருடங்கள் பாடநெறியினைப் தொடர்ந்து கௌரவ பட்டத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்நது Postgraduate Diploma in Technology (PGDipTech) , Master of Technology (MTech) ஆகிய பாடநெறிகளை இலங்கை திறந்த பல்கலத்தில் தொடரலாம்.


கட்டண விபரம்

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திப் பொறுத்த வரை பாடநெறிகளுக்காக கட்டணம் அறவிடப்படும் ஒரு முறை காணப்படுகின்றது. ஒவ்வொரு பாடநெறிகளிலும் உள்டங்குகின்ற பாடநெறிகள் credit களின் அடிப்படையில் குறிப்பிடப்படும். இந்தப் பாடநெறியினைப் பொறுத்தவரையில் 3 ஆம் 4 ஆம் மட்டங்களில் ஒரு credit இற்கு ரூபா 1150/= கட்டணமாக அறவிடப்படுகின்றது. அத்துடன் 5 ஆம் 6 ஆம் மட்டங்களில் ஒரு credit இற்கு ரூபா  1750/= கட்டணமாக அறவிடப்படுகின்றது. இந்தக் கட்டணம் வருடாந்தம் 10% அதிகரித்துச் செல்வதுண்டு.
பாடநெறியில் எத்தனை கிரடிட்கள் இருக்கின்றது என்பது குறித்த விபரம் குறிப்பிடப்படவில்லை எனினும் சுமார் 15 கிரடிட்கள் வரை காணப்படலாம்

என்ற அடிப்படையில் பாடநெறிக்காகாக மொத்தமாக 250,000 ரூபாவரை செலவாகலாம்.


அத்துடன் விண்ணப்பக்  கட்டணம் : ரூ.350/= அரவிடப்படும். 


பாடநெறி விபரம் அடங்கிய பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்திற்கு செல்ல 


ஆடை உற்பத்தி மற்றும் முகாமைத்துவம், ஆடை வடிவமைப்பு (Fushion Dam) மற்றும் உற்பத்தி அபிவிருத்தி ஆடை உற்பத்தி என்பவற்றில் சிறப்புப் பட்டம் குறித்த தகவல் அடங்கிய திறந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க.



விவசாயத்துறையில் சிறப்புப் பட்டத்திற்கு (Agriculture Specialization) குறித்த தகவல் அடங்கிய திறந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க.


ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு 


எனும் பக்கத்திற்கு சென்று Bachelor of Industrial Studies Honours என்ற பாடநெறியினைத் தெரிவு செய்யவும்.


 பொறியியல் பீடத்தின் அனைத்து பாடநெறிகள் தொடர்பாகவும்  விழிப்புணர்வு நிகழ்சிக்கள் ZOOM ஊடாக கீழ்வரும் தினங்களில் நடாத்தப்படுகின்றது. 

10/08/2011 -THsday - 9.30am-11.30am
14/08/2021 - Saturday - 9.30 am - 11.30am
20/08/2021 - Friday-9.30 am - 11.30am
02/09/2021 -Thursday -9.30 am - 11.30am
16/09/2021 - Thursday - 9.30 am - 11.30am
25/09/2021 - Sundiy - 9.30 am-11.30 am

இல்வா விழிப்புணர்வு கருத்தரங்கிற்கான ZOOM Link https://ou.ac.lk/fengtec/ எனும் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். 
 12/08/2021 ஆம் திகதி நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.



மேலதிக விபரங்களை
www.ou.ac.lk எனும் இணையத்தளம் ஊடாவோ அல்லது

தொலைபேசி இலக்கம் 011 288 1288 📞
ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.