Study Programme will be delivered in 2 Semesters from the Academic year 2021/2022.
English Details - https://ou.ac.lk/bsehons/#1591670666204-d8272ea3-cc93
The Bachelor of Software Engineering Honours (BSEHons) எனும் கணனிப் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளது.
பாடநெறி கால அளவு - 4 வருடங்கள்.
விண்ணப்ப முடிவுத் திகதி 04/08.2021
தகைமைகள்
க.பொ.த உயர் தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (பொது பரீட்சை மற்றும் ஆங்கிலப் பரீட்சை தவிரந்த)