ad

BSC Tamil

 The Bachelor of Software Engineering Honours (BSEHons)  எனும் கணனிப் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளது.

பாடநெறி கால அளவு - 4 வருடங்கள். 

விண்ணப்ப முடிவுத் திகதி 04/08.2021

தகைமைகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (பொது பரீட்சை மற்றும் ஆங்கிலப் பரீட்சை  தவிரந்த)

அல்லது

இலங்கைத் திறந்த பல்கலைக்கழத்தின் ஏதாவது சான்றிதழ் பாடநெறி ஒன்றினை நிறைவு செய்திருத்தல்

கேம்பிரிஜ் அல்லது எடெக்சல் உயர் தரப்ப ரீட்சையில் 3 C தரச் சித்திகளைப் பெற்றிருத்தல்

அல்லது பல்கலைக்கழக செனட் அங்கீகரிக்கும் தகைமைகளைப் பெற்றிருத்தல் 


குறிப்பு -  செனட் அங்கீகரிக்கின்ற தகைமைகள் குறித்து பரிசோதித்துக்கொள்ளவதற்கு கீழ் குறிப்பிடும் லிங்கில் தரப்பட்டுள்ள விண்ணப்பித்தினைப் பூர்த்தி செய்து விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் உறுதி செய்துகொள்ளவேண்டும். 

https://www.ou.ac.lk/home/images/Faculty_and_institute/Eng/2021/Application_form_for_Exemptions-BSEHons-2021-2022-(June-20).pdf


அத்துடன் பல்கலைக்கழத்தினால் நடாத்தப்படுகின்ற நுழைவுப் பரீட்சையில் சிதிதயடைதல் வேண்டும்.  


நுழைவுப் பரீட்சை செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறும்.


விண்ணப்ப கட்டணம்              Rs. 600.00
பதிவுக் கட்டணம்                       Rs. 600.00
வசதிக் கட்டணம்                       Rs. 1,500.00
வாசிகசாலை வசதிகளுக்கு  Rs. 200.00
விலக்களிப்புக்களுக்கு            Rs. 60 / credit
ஆரம்பக் கட்டணம
 (கட்டாயக் கட்டணம்.)             Rs. 5,500.00

பாடநெறிக் கட்டணமாக credit ஒன்றிற்காக ரூபா 3630 செலுத்த வேண்டும்.
பாடநெறி 130 கிரடிட்களைக் கொண்டிருக்கின்றது. அத்துடன் வருடாந்தம்
32 அல்லது 33 கிரடிட்களைப் பூர்த்திசெய்ய வேண்டும் அந்த வகையில் 
ஒரு வருடதத்திற்கான பாடநெறிக் கட்டணம் சுமார் 110,880 ரூபா செலுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் முதல் வருடம் சுமார் 120,000/- ரூபா அளவில் செலுதத் வேண்டி ஏற்படும்.

அடுத்த வருடங்களில் இந்தக் கட்டணங்கள் 10% அதிகரிப்பிற்கு உட்படும்



மேலதிக விபரங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 
Address :
  Dept. of Electrical and Computer Eng/ OUSL/ Nawala
Contact :
  +94 11 288 1081,
  +94 70 181 9239 Tamil and English medium
  +94 70 181 9240 Sinhala and English medium
  +94 70 181 9241 English medium
Email :
       bseinfo@ousl.lk



விபரங்கள் அடங்கிய புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்
https://www.ou.ac.lk/home/images/Faculty_and_institute/Eng/Downloads/FET_Prospectus%202020-2021.pdf

https://www.ou.ac.lk/home/images/Faculty_and_institute/Eng/2021/bse/BSE_Student%20Guidebook%202021-22_Ver6.pdf

திறந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பக்கத்திற்கு பிரவேசிக்க
https://ou.ac.lk/bsehons/#1591670660908-2a8ffd49-8446

ஒன்லைன் பதிவுக்கான தளத்தில் பிரவேசிக்க

https://reginfo.ou.ac.lk/applyonline/