ad

ஆசிரியர்.கலாசாலைக்கு பயிற்சி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது


ஆசிரியர் கலாசாலையில்  ஆசிரியர் பயிற்சி பாடநெறிக்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல். 2021/2022

பட்டதாரிகள் அல்லாத பபிற்றப்படாத ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பாடநெறிகான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக  இறுதித் திகதி 2021.07.20 நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்திருக்கின்றது. பயிற்றப்படாத ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களைபதிவுத்தபாலில் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர்.


ஆசிரிரியர் கவாசாலை பாடநெறி விபரம் மற்றும் விண்ணப்பம் குறித்த விபரங்களைப் பெற கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

https://www.lankajobinfo.com/2021/03/Teacher-Training-2021.html