ad

பல்கலைக்கழக உளசார்பு பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடநெறி UGC ஒன்லைன் விண்ணப்பத்திலும் குறிப்பிடவேண்டும்.



2020 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களுக்காக (aptitude test) உளச்சார்பு பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. இந்த கற்கைநெறிகளுக்கு வின்ண்ணப்பிக்க விரும்புவோர்  பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உளச்சார்பு பரீட்ச்சைக்கான கற்கை நெறிகளை கட்டாயம் தெரிவு செய்திருக்க வேண்டும் என்பதோடு, குறித்த பல்கலைக்கழகங்கள் கோரும் விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதை மாணவர்கள் கவனத்தில்கொள்ளவும்.

பல்கலைக்கழகங்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி முதல் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. \ஒன்லைன் பதிவுக்கான விபரங்கள் கீழ்குறிப்பிடப்படுகின்றபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்திள் பதியப்படும்.



உயர்கல்விக்காக விண்ணப்பிக்கின்றவர்களுக்கி பயனளிக்கக்கூடிய  விளக்கங்கள் தொகுப்பு கீழே தரப்டுகின்றது. 

01

02. 

03 

04