01. இலங்கைத் தொழில்நுட்பச் சேவையின் வரைஞர் - பயிற்றுவித்தல் ததரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021
விண்ணப்ப முடிவுத்திகதி 2021.04.26
பதவிகளின் எண்ணிக்கை - 6
கல்வித் தகைம ; க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த)
தொழிற் தகைமை ் NVQ
02. ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் - 2021/ 2022
முழு விபரம்
03 இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ளல்
ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்
கல்வித் தகைமை க.பொ.த (சா/த)
04. இலங்கை தொழில்நுட்ப சேவையின் I ஆம் தரத்தின் அலுவலர்களுக்கான மூன்றாவது வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை - 2019 (2021)
05. க. பொ. த. சா/ த பூர்த்தி செய்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறிக்கு பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பித்தல்
06. இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு ஆராய்ச்சி உதவியாளர்பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2021 - கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
கல்வித் தகைமை க.பொ.த (சா/த) மற்றும்க.பொ.த (உ/த)
தொழிற் தகைமை NVQ மட்டம் 6
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க
Gazette Tamil Edition | Download |
Gazette Sinhala Edition | Download |
Gazette English Edition | Download |
.f முகநூல் குழுமம்
www.facebook.com/LankaJobinfocom-157301272736519
எ வட்சப் குழுக்கள்