இந்த வார வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடங்குகின்ற முக்கிய வியடங்கள்
01. பதிவாளர் நாயனம் திணைக்களத்தின் விவாகப் பதிவாளர் பதவிகளுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதி 2021.04.01 ஆக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் வயதெல்லையானது 30 வயதுககுக் குறையாமலிம் 55 வயதுக்குக் கூடாமலும் இருக்க வேண்டும் என்பதாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பதவி தொடர்பான முழுவிபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்தினை கீழே குறிப்பிடும் லிங்கில் பெறலாம்.
02. 2020மார்ச் மாதம் 06 திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரச வரி உத்தியோகத்தர் பதவி தொடர்பான பரீட்சையின் நேரம் மற்றும் கட்டமைப்பு தொடர்பான விடயங்கள் திருத்தப்பட்டுள்ளது.
03. சிறைச்சாலைகள் மிகாமை மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைத்தல் தொடர்பான அமைச்சின் சட்ட உத்தியோகத்தர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (விண்ணப்பப்படிம் பின்னர் பதிவேற்றப்படும்)
0 Comments