ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தல் கற்கைநெறி (TESL) -105)
7. களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தல் கற்கைநெறி (TESL) (கற்கைநெறி இலக்கம் -105)
(உத்தேச அனுமதி - 81)
க.பொ.த. (உ/த) பரீட்சையில் ஆங்கிலத்தில் S சித்தி மற்றும் வேறு ஏதேனும் இரு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
பட்ட நிகழ்ச்சிதிட்டம்
■
களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக என்பன இந்தப் பாடநெறியினை நடாத்துகின்றன.
பாடநெறியானது 4 வருடங்களைக் கொண்டது
மொழிமூலம் - ஆங்கிலம்
0 Comments