>
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை 1219
வயதெல்லை 28 முதல் 35 வரை
விண்ணப்ப முடிவுத் திகதி 2021. 11.01.
கல்வித் தகைமைகள்:
(1) கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சா/ தரப் பரீட்சையில் மொழி, கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளடங்கலாக திறமைச் சித்திகள் இந்துடன் (05) ஆறு (06) பாடங்களில் இரு அமர்வுகளுக்கு மேற்படாத தவணைகளில் சித்தியெய்தியிருத்தல்,
(ஊ) ஏனைய தகைமைகள் :
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் இருந்து கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்பான டிப்ளோமா/ உயர் டிப்ளோமா அல்லது அதற்கு மேற்பட்ட பாடநெறியொன்றினை கற்று பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
(ஆ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணினி/தகவல் தொழில்நுட்பம்/தகவல் மற்றும் தொடர்பாடல் துறைக்குரிய டிப்ளோமா பாடநெறி/ அதனை விடக்கூடிய பாடநெறி அல்லது 1500 மணித்தியாலங்களுக்குக் குறையாத பாடநெறியொன்றினை கற்று பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்திலிருந்து அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட சட்ட நிறுவனமொன்றலிருந்து
(1) கணினி/தகவல் தொழில்நுட்பம்/தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய தேசிய தொழிற் தகைமை (NVQ) ஐந்து (05) அல்லது அதனை விட உயர்ந்த NVQ சான்றிதழைப் பெற்றிருத்தல்.
அல்லது
(2) 1500 மணித்தியாலங்களுக்குக் குறையாத கணினி/தகவல் தொழில்நுட்பம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட பாடநெறியொன்றினை கற்று பூர்த்தி செய்திருத்தல்.
ஒவ்வொரு விண்ணப்பதாரியும் பதவிக்கு உரித்தான சகல தகைமைகளையும் விண்ணப்பம் கோரும் இறுதித் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்திருத்தல் கட்டாயமானதாகும்.
முழு விபரம்
விபரம் பதிவிறக்கம் செய்ய Click here
ஒன்லைனில் விண்ணப்பிக்க
0 Comments