கபொ.த (சா/தர) பரீட்சை - 2022(2023) பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம் கோரல் - பரீட்சை திணைக்களம்
விண்ணப்ப திகதி - 04 December முதல் 18 December வரை
Online மூலமாக விண்ணப்பிக்க முடியும்
(விண்ணப்பிக்கும் முறை பற்றிய video மற்றும் pdf விளக்கங்கள் உள்ளே கொடுக்கப்பட்டு உள்ளது..)
Closing date- 18.12.2023