ad

Tamil detail

< p> கண்டி அமெரிக்க நிலையம் நடத்தும் ஆறு மாத இலவச ஆங்கில பாடநெறி

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது தொகுதி மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

காலம்- ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 முதல் 12 வரை

பாடநெறி காலம் - ஆறு மாதங்கள்

வயதெல்லை 18 - 35

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: March 5, 2022

1.Google meet மென்பொருளின் ஊடாக வகுப்புகள் நடைபெறும்.

2. பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக நீங்கள் கீழ்வரும் வசதிகளை பெற்றிருக்க வேண்டும்


Google Meet பயன்படுத்துவதற்காக பாவனையிலுள்ள கூகுள் கணக்கு ஒன்றினை வைத்திருக்க (@gmail.com)
• இனிய வசதி இருத்தல் வேண்டும்
• வகுப்புகளில் பங்கு கொள்வதற்காக தொலைபேசி அல்லது கணனி
)

3. பாடு நெறியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்படுகின்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்


• 80% அல்லது அதனிலும் கூடிய வகுப்புகளில் பங்குபற்ற இருத்தல் வேண்டும் or more class attendance
• வழங்கப்படுகின்ற பயிற்சிகள் மற்றும் பரீட்சைகளை100% பூர்த்தி செய்திருக்க வேண்டும்
• சமர்ப்படைகள் உரிய காலங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பாடநெறியில் பதிவு செய்து கொள்வதற்காக கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.