Stamp Competition 2023 - Tamil Details
சர்வதேச சிறுவர் தினம் 2023
தொழில் திணைக்களத்தின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் முத்திரை (இலச்சினை) தயாரித்தல் போட்டி
கருப்பொருள் - தொழில் திணைக்கள ஆரம்பம் மற்றும் அதன் வகிபாகம் மற்றும் எதிர்கால
குறிக்கோள்கள் சம்பந்தமான சுய ஆக்கம்.
தொழில் திணைக்கள ஆரம்பம் அதன் வகிபாகம் எதிர்கால குறிக்கோள்கள் தலைமைக் காரியாலயங்கள் பிராந்திய காரியாலயங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்கள பின்வரும் முகவரிகளுடன் கொள்க.
போட்டிக்கான நிபந்தனைகள்
.
நாடளாவிய ரீதியில் அரச தனியார் மற்றும் பிரிவெனாக்களில் 9ம் தரம் மற்றும்
அதற்கு மேற்பட்ட தரத்தில் கல்வி பயிலும் சிறுவர்கள் பங்குபற்ற முடியும்.
.
9-11 வரையான தரங்கள் கனிஷ்ட பிரிவாகவும்
12-13 வரையான தரங்கள்
சிரேஷ்ட பிரிவாகவும் இரு பிரிவுகளாக கருதப்படும்.
.
A4 கடதாசியில் Pastal அல்லது Waler Colour பாவித்து ஆக்கங்களை
வரையமுடியும்.
1ம், 2ம், 3ம் இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள்
சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்படும்.
ஆக்கங்கள் வகுப்பாசிரியரால் உறுதிப்படுத்தப்பட்டு பாடசாலை அதிபரின் இறப்பர்
முத்திரை இடப்பட்டு உரிய முடிவுத்திகதிக்கு முன்னதாக கீழ்வரும் முகவரிக்கு
பதிவுத்தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கையளிக்க முடியும்.
சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு
12ம் மாடி மெகவர பியச
தொழில் திணைக்களம்
நாரகன்பிட்டி
கொழும்பு - 05
தொ.பே: 0112104860-65
•
சிறந்த ஆக்கங்கள் சுயாதீன நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்படும்,
போட்டி
சம்பந்தமான இறுதித் தீர்மானம் நடுவர் குழுவினரதே.
ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2023.09.05
LABOUR
e
தொழில் திணைக்களம்
மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு
0112-104860 - 65
0 Comments