ad

government gazette Tamil 2021 June 18

8.06 2021 ஆங்கில மற்றும் சிங்கள மொழி வர்த்தமானி வௌியானது.
அதில் காணப்படும் விபரங்கள்
01. சேர் ஜோன் கொதலாவல பல்கைக்ழகத்தில் வைத்தியர்களுக்கான பதவி வெற்றிடம்
Closing Date :- 18.07.2021
02. நீதி அமைச்சின் பதிவாளர் பதவிக்கான ஆட்ளைச் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான அறிவித்தல்
Closing Date :- 09th July 2021
03. இலங்கை வௌிநாட்டு சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல் விண்ணப்ப முடிவுத்திகதி நீடித்தல் தொடர்பான அறிவித்தல்.
Closing Date :- 2021.07.15
04. தேசிய பாடசாலகைளில் நிலவுகின்ற வௌிநாட்டு மொழி ஆசிரியர்கள் பதவி வெற்றிடத்திற்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான அறிவித்தல்.
Closing Date :- 13.08.2021.
05 . நீதிமன்ற பதிவாளர் சேவையின் உயர் பதவிக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அறிவித்தல்
Closing Date :- 2021.07.19
06. இலங்கை சுகாதார சேவை முகமைத்துவ உத்தியோகத்தர் தரம் 3 இற்கான விண்ணப்பம் கோரல்
Closing Date :- 2021.07.30

Tamil


පෙර පිටුවට පිවිසීමට මෙහි කිලික් කරන්න