ad

கல்வித் துறையின் வளவாளர்களை பதிவு செய்தல் 2023

 கல்வி அமைச்சு  (MoE) கல்வி துறையில் தற்போது சேவைகளை வழங்குகின்ற வளவாளர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொள்வதற்கு விரும்புகின்ற வளவாளர்கள்  தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பினை  கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. 


வளவாளர்கள்  பெயர்கள்: இணைத்துக் கொள்ளப்படுகின்ற வளவாளர்களின் பெயர்கள் கல்வி அமைச்சில் காணப்படுகின்ற வளவாளர்கள் பெயரப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவார்கள்.  வளவாளர்களாகச் செயல்படுவதற்கான தகைமைகளுள்ள பேராசிரியர்கள், போதனாசிரியர்கள், ஆசிரியைகள், அதிபர்கள்,   கல்வி அதிகாரிகள். ஆலோசகர்கள். தொழில் வல்லுநர்கள், தொழில்துறையினர், முபட்படைகளின் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில்முறை சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்றவர்கள் அமைய, ஒப்பந்த அடிப்படைகளில் பதிசெய்ப்படவிருக்கின்றது. 


பதிவு செய்து கொள்வதற்கான முறைகள். : கல்வி அமைச்சின்  www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் காணப்படுகின்ற விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து edureformsrp@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.  : விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி  20,03. 2023. ஆகும்.


விண்ணப்பிப்பவர்களுக்கான தகைமைகள்-  விண்ணப்பிக்கின்றவர்கள் கல்வித் துறையின் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களாக, போதானாசிரியர் பயிற்றுவிப்பாளராக, நிபுணராக செயல்படுவதற்கு தகைமையினைப் பெற்றிருக்கவேண்டும். இவ்வாறானவர்கள் (அ)​ை பாடசாலை ஆசிரியர்கள் (ஆ)தைிபர்கள் (ஏ) கல்வி நிர்வாக அதிகாரிகள் (இ) தேசிய கல்வியியல் கல்லூரி போதனாசிரியர்கள், (இ) தொழில்துறை  நிறுவனங்களின் போதனாசிரியர் போன்றோருக்கு கீழ்க்குறிப்பிடப்படும் துறைகளில் தங்களது சேவைகளை வழங்கவேண்டும். 


அ. கற்கும்-இர்ங்க்ஸ் க்ரம் உள்ளிட்டவை கற்கும்-கற்றுக்கொள்வதற்கான செயல்முறை. பள்ளி பாடமாலா பகிர்தல், கற்கும் தேர்வு மற்றும் தகவல் கல்வி தொடர்பான தரவு மற்றும் மேலாண்மை

01. கற்றல் கற்பித்தல் செயன்முறை

02. திறன் விருத்தி செயற்பாடுகள்.

03.பாடசாலை முகாமை

04. தொழில் மேம்பாடும் ஆலோசனையும்

05 கல்வி முகாமை


விண்ணப்பப் படிவத்தினை பவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

விபரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.