>

ad

சமூகப்பணி கற்கைநெறி 112 - பேராதனைப் பல்கலைக்கழக

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சமூகப்பணி கற்கைநெறி 
(கற்கைநெறி இலக்கம் -112) (உத்தேச அனுமதி 51)
பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர்  சமூகப்பணி இளமாணி கெளரவப் பட்டம் (BSW(Hons)]
இப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகைமை பெறுவதற்கு உயர் தரக் கலைப்பிரிவில்  காணப்படுகின்ற மூன்று படங்களுக்கு குறைந்தது சாதாரண சித்தியை (S) பரீட்சார்த்தியைம் பொதுப் பரீட்சையில் ஆகக் குறைந்து 30% புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும்.  

கற்கைநெறியின் காலம் 04 ஆண்டுகள். 

கற்கை நெறிக்கான போதனை கட்டாயமாக ஆங்கிலத்தில் நடாத்தப்படும்.

Post a Comment

0 Comments