5. இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இஸ்லாமியக் கற்கைகள் (கற்கைநெறி இலக்கம் - 063)
(உத்தேச அனுமதி -278)
பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர் கலை இளமாணி இஸ்லாமியக் கற்கைகள்
கற்கைநெறியின் காலம் 03 ஆண்டுகள்.
இப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகைமை பெறுவதற்கு க.பொ.த. (உ.த.) பரீட்சையில் ஆகக் குறைந்தது “S" தரங்களை ஏதாவது மூன்று பாடங்களில் பெற்றிருப்பதுடன் அதில் ஒரு பாடமாக இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரீகம் இருத்தல் வேண்டும்.