The Sri Lanka Education Ministry has released the Seniority List for the Sri Lanka Education Administration Service Grade I, updated as of January 1, 2023.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 உத்தியோகத்தர்களின் சேவை மூப்பு அடிப்படையிலான (2023.01.01 ஆம் திகதியில் உள்ளபடியான)பட்டியலினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.