The Ministry of Education has invited applications for the admission of students to the grade 01 of schools for the year 2024.
2024 grade 1 school Admission Application Deadline - August 18, 2023
for Sinhala Application and Details Click here
for Tamil Application and Details Click here
2024 ஆம் வருடத்திற்கான தரம் 1 மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2024 ஆம் வருடத்திற்கான தரம் 1 மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ஙகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023.08.18 ஆகும்.
தரம் 1 இற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் தகைமைகள் அனைத்து 2023.06.30 இற்குப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2023 ஆம் ஆண்டுக்கு தரம் 1 இற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிருபம் என்பவற்றை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
2024 වර්ෂයට අදාලව පාසල්වල පළමුවන ශ්රේණියට සිසුන් ඇතුළත් කිරීම සඳහා වන අයදුම්පත් අධ්යාපන අමාත්යාංශ ගමින් කැඳවා ඇත.
2024 වසාර්පා සල්වල පළමුවන ශ්රේණියට සිසුන් ඇතුළත් කිරීමෙ අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනය - 2023 අගෝස්තු 18 වේ
2024 වසාර්පා සල්වල පළමුවන ශ්රේණියට සිසුන් ඇතුළත් කිරීමෙ අයදුම්පත්වල සියළුම කොරතුරු 2023 ජුනි 30 දිනට වලංගු වන පරිදි සියලු ම සුදුසුකම් සපුරාලිය යුතු බව දන්වා ඇත.
අදාළ උපදෙස් සහ අයදුම් පත්රය https://bit.ly/3JQPmZm සබැඳිය ඔස්සේ ලබාගත හැකි ය.