For your information, the list of students who passed the aptitude test for the Sri Palee Campus' intake in 2021–2022 is attached. Based on the results of the Online Aptitude Assessment, the Certificates, and the fulfillment of other test requirements, this list was finalized. The University Grants Commission (UGC) has been informed of this list, and they will make the ultimate decision from among the candidates on it after taking into account all other necessary requirements. Therefore, we respectfully ask that you refrain from contacting the Sri Palee Campus to inquire about each candidate's performance.
ஸ்ரீ பாலி கல்லூரியின் 2021/2022 மாணவர்கள் இணைத்துக்கொள்வதற்கான சேர்க்கைக்கான நுண்ணறிவுப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பட்டியல் உங்கள் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் நுண்ணறிவு மதிப்பீடு, சான்றிதழ்கள் மற்றும் பிற பரீட்சை விதிகள் மற்றும் நிபந்தனைகளின் என்பவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவையான பிற நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இறுதித் தேர்வு அவர்களால் மேற்கொள்ளப்படும். எனவே, ஒவ்வொரு பரீட்சார்த்திகளும் தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய ஸ்ரீ பாலி வளாகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்பதாக சிறீபாலி கல்லூரி கேட்டுக்கொள்கின்றது.
0 Comments