Age Above 16 year
Entry Qualification - Grade 9 and O/L
All courses are conducted free of cost.
NAITA Courses 2023 Application form Attched with District based course list page.. can apply via online
වයස 16 න් වැඩි අය අයදුම්නල හැක
අධ්යාපන සුදුසුනම් - 9 ශ්රේණිය හා සා/පෙළ
සියළුම පාඨමාලා නොමිලේ පවත්වන්නේය.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் (NAITA) 2023 ஆம் ஆண்டில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 100 க்கும் அதிகமான பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழே குறிப்பிடப்படுகின்ற பட்டியலில் உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்து அங்கு குறறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உங்களுக்குப் பொருத்தமான பாடநெறியினைத் தெரிவு செய்து அவற்றுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்கலாம்.
16 வயதிற்கு கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுக்காக தகைமை - தரம் 9 முதல் சா/த பரீட்சை எழுதியவர்கள்வரை
அனைத்து பாடநெறிகளும் இலவசமாக நடாத்தப்படும்.
අම්පාර / அம்பாறை / Ampara CLICK HERE
අනුරාධපුරය / அநுராதபுரம் / Anuradhapura CLICK HERE
බදුල්ල / பதுளை / Badulla CLICK HERE
මඩකලපුව / மட்டக்களப்பு / Batticaloa CLICK HERE
කොළඹ / கொழும்பு / Colombo CLICK HERE
ගාල්ල / காலி / Galle CLICK HERE
ගම්පහ / கம்பஹா / Gampaha CLICK HERE
හම්බන්තොට / ஹம்பாந்தோட்டை / Hambantota CLICK HERE
යාපනය / யாழ்பாணம் / Jaffna CLICK HERE
කළුතර / களுத்துறை / Kalutara CLICK HERE
මහනුවර / கண்டி / Kandy CLICK HERE
කෑගල්ල / கேகாலை / Kegalle CLICK HERE
කිලිනොච්චි / கிளிநொச்சி / Kilinochchi CLICK HERE
කුරුණෑගල / குருணாகலை / Kurunegala CLICK HERE
මන්නාරම / மன்னார் / Mannar CLICK HERE
මාතලේ / மாத்தளை / Matale CLICK HERE
මාතර / மாத்தறை / Matara CLICK HERE
මොනරාගල / மொணராகலை / Moneragala CLICK HERE
මුලතිව් / முல்லைத்தீவு / Mullaitivu CLICK HERE
නුවරඑළිය / நுவரெலியா / Nuwara Eliya CLICK HERE
පොළොන්නරුව / பொலன்னறுவை / Polonnaruwa CLICK HERE
පුත්තලම / புத்தளம் / Puttalam CLICK HERE
රත්නපුර / இரத்தினபுரி / Ratnapura CLICK HERE
ත්රිකුණාමලය / திருகோணமலை / Trincomalee CLICK HERE
වව්නියාව / வவுனியா / Vavuniya CLICK HERE
Source - https://naita.gov.lk/
naita courses naita semaj naita courses 2023, naita contact number, naita course list 2023 naita colombo naita course list 2023, sinhala naita course list 2023, sinhala naita courses list, sinhala naita online application 2023, www.naita.gov.lk application 2023