அரச பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபம் 14/4022 (II) இன் அடிப்படையில் சேவை மூப்புக்கு பாதிப்பில்லாத அடிப்டையில் உள்நாட்டில் கழிக்கின்ற அடிப்படையில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளமற்ற லீவு வழங்குதல் தொடர்பாக லீவு பெறுகின்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனுமதிக் கடிதத்தின் மாதிரியினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
0 Comments