ad

Blossom Trust Fund – UK for university Students



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாம்  ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களிடமிருந்து Blossom Trust Fund உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • மலையக மாணவர்கள்
  • மற்றும் 
  • குறைந்த வருமானம் பெறும் பெற்றோரை இழந்த மாணவர்களுன்னு முன்னுரிமை வழங்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாண பல்கலைக்கமகத்தின்  நலச் சேவைகள் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவம் 

விண்ணப்ப முடிவு திகதி: 12.12.2022 (4.00 pm)

 முடிவு திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறுகின்ற விண்ணப்பங்களும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகாரிக்கப்படும் என்பதாபக அறிவிக்கப்படுகின்றது. 

உதவிப்பதிவாளர்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக நலச்சேவைகள் கிளை

மூலம் - https://www.jfn.ac.lk/