இங்கை ஜேர்மன் டெக் நிறுவனம் மோட்டார் வாகண இயந்திரவியல் தொழில்நுட்ப பாடநெறிகளுக்கான விண்ணப்பம் கோரியுள்ளது
விண்ணப்ப முடிவுத் திகதி 2022.09.05
பாடநெறிகள்.
2. வார்ப்பியல்
3. குளிரூட்டல்
4. வலு மின்சாரவியல்
5. ஆயுத இயந்திரவியல்
6. கைத்தொழில்
7. வாகன மின்சாவியல்
8. டீசல் இயந்திரவியல்
9. வாகன A/C
10. உருக்கிணைத்தல்
11. வாகண மேற்பரப்பு திருத்தம் பெய்ன்டிங்.
16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
சாதாரண தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
ஜெர்மன் டெக் தொடர்பான முழு விபரம் கீழே உள்ள லிங்கில் தரப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
For Tamil Detail Click Here
German Tech Sri Lanka Application Form 2022, german tech sri lanka application form 2022 closing date, german tech courses details sinhala 2022. german tech application form 2022 full time, german tech courses details 2022, german tech application 2023. german tech 2022 full time courses. german tech part time courses details german tech application 2022 download.