>
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்காக ஒன்லைன் ஊடாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு ஒரு வாரத்தில் பெற்றுக் கொள்ள முடியுமான எரிபொருளின் அளவு குறித்து அறிந்துகொள்வதற்கான விசேட முறை ஒன்று அறிமுகம் செய்ப்பட்டுள்ளது.
உங்களது தொலைபேசியில் FUEL BAL என டைப் செய்து அத்துடன் உங்களது வாகன இலக்கத்தினைக்குறிப்பிட்டு (உதாரணமாக ABC 1234) 076 6220 000 எனும் இலக்கத்திற்கு SMS தகவல் ஒன்றினை அனுப்புவதன் ஊடாக அறிந்துகொள்ளலாம்.
5 Comments
0776960490
ReplyDelete0776960490
ReplyDelete0763317167
ReplyDeleteJoseph jensan
ReplyDeleteS.sansayan
ReplyDelete