>

ad

உயர் தர பெறுபேறுகள் வௌியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டது.



2022 க.பொ.த (உ/த) பரீட்சை நவம்பர் மாதம் இடம்பெறும்.

2021 உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 15 ஆம் திகதி வௌியிடப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தொரிவித்தார். 

இந்த வருடமத்திற்கான உயர் தரப் பரீட்சை நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 


Post a Comment

0 Comments