>

ad

All Schools Closed for One Week


நாட்டில் காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் ஜூலை 04 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் Zoom ஊடாக இன்று (03) நடைபெற்ற கூட்டத்தின் போதே  இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அடிப்படையில் பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவிருக்கின்றது. 



Post a Comment

0 Comments